Millat al-Islam

Chapter 109 · 6 verses · Abdulhameed Baqavi

Surah Al-Kafirun in Tamil

Arabic with tafsir Listen to Surah Al-Kafirun (773 reciters)

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

قُلۡ يَٰٓأَيُّهَا ٱلۡكَٰفِرُونَ ١(நபியே! நிராகரிக்கும் மக்களை நோக்கி) கூறுவீராக: நிராகரிப்பவர்களே لَآ أَعۡبُدُ مَا تَعۡبُدُونَ ٢நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன் وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ ٣நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை وَلَآ أَنَا۠ عَابِدٌ مَّا عَبَدتُّمۡ ٤(அவ்வாறே) இனியும் நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவன் அல்லன் وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ ٥நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்குபவர்கள் அல்லர் لَكُمۡ دِينُكُمۡ وَلِيَ دِينِ ٦உங்கள் (செயலுக்குரிய) கூலி உங்களுக்கும்; என் (செயலுக்குரிய) கூலி எனக்கும் (கிடைக்கும்)

Translation: Abdulhameed Baqavi.