ملة الإسلام

السورة 108 · 3 آية · Abdulhameed Baqavi

سورة الكوثر باللغة التاميلية

السورة بالعربية مع التفسير استمع إلى سورة الكوثر (823 قارئاً)
مكيةسورة الكوثر٣ آية

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

إِنَّآ أَعۡطَيۡنَٰكَ ٱلۡكَوۡثَرَ ١(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘கவ்ஸர்' என்னும் நீர் தடாகத்தை கொடுத்திருக்கிறோம் فَصَلِّ لِرَبِّكَ وَٱنۡحَرۡ ٢ஆகவே, (அவற்றுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீர் உமது இறைவனைத் தொழுது, குர்பானி (பலி) கொடுத்து வருவீராக إِنَّ شَانِئَكَ هُوَ ٱلۡأَبۡتَرُ ٣நிச்சயமாக உமது எதிரிதான் சந்ததியற்றவன்

الترجمة: Abdulhameed Baqavi.