Millat al-Islam

Chapter 112 · 4 verses · Abdulhameed Baqavi

Surah Al-Ikhlas in Tamil

Arabic with tafsir Listen to Surah Al-Ikhlas (1391 reciters)

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

قُلۡ هُوَ ٱللَّهُ أَحَدٌ ١(நபியே! மனிதர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ் ஒருவன்தான் ٱللَّهُ ٱلصَّمَدُ ٢(அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். (அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன) لَمۡ يَلِدۡ وَلَمۡ يُولَدۡ ٣அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை சந்ததியுமில்லை) وَلَمۡ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدُۢ ٤(தவிர) அவனுக்கு ஒப்பாகவும் (நிகராகவும்) ஒன்றுமில்லை

Translation: Abdulhameed Baqavi.