Arabic with tafsir
Listen to Surah Al-Masadd (1253 reciters)
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
تَبَّتۡ يَدَآ أَبِي لَهَبٍ وَتَبَّ ١அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்; அவனுமே அழியட்டும் مَآ أَغۡنَىٰ عَنۡهُ مَالُهُۥ وَمَا كَسَبَ ٢அவனுடைய பொருளும், அவன் சேகரித்து வைத்திருப்பவைகளும் அவனுக்கு ஒரு பயனுமளிக்காது سَيَصۡلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ ٣வெகு விரைவில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் நுழைவான் وَٱمۡرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلۡحَطَبِ ٤விறகு சுமக்கும் அவனுடைய மனைவியோ فِي جِيدِهَا حَبۡلٌ مِّن مَّسَدِۭ ٥அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறுதான். (அதனால் சுருக்கிடப்பட்டு அவளும் அழிந்து விடுவாள்)
Translation: Abdulhameed Baqavi.